26) வாகனத்தில் அமர்ந்த உடன்
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
سُبْحَـٰنَ ٱلَّذِى سَخَّرَ لَنَا هَـٰذَا وَمَا كُنَّا لَهُۥ مُقْرِنِينَ
وَإِنَّآ إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ
ஸுப்ஹான-ல்லdhதீ ஸkhக்khகர லனா hஹாdhதா வமா குன்னா லhஹூ முqக்ரினீன்.
வஇன்னாa இலா ரப்பினா லமுன்qகலிபூன்.
பொருள்: எங்களுக்கு இவற்றை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதற்குச் சக்தி பெற்றோராக இல்லை. நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோர்.(அல்குர்ஆன்: 43:13-14)➚
(பயணிக்கும் போது கூற இறைவன் கற்று தந்த வார்த்தைகள்)