25) நற்பெயர் எடுக்க

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

وَٱجْعَل لِّى لِسَانَ صِدْقٍ فِى ٱلْـَٔاخِرِينَ
وَٱجْعَلْنِى مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ

வஜ்oஅல் லீ லிஸான sஸிdத்qகின் Fபில் ஆkhகிரீன்.

வஜ்oஅல்னீ மிவ் வரthஸதி ஜன்னதின் நoஈம்.

பொருள்: பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக! (அல்குர்ஆன்: 26:84-85)➚

( நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)