24) இம்மை மறுமை வெற்றிக்கு
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا حَسَنَةً وَفِى ٱلْـَٔاخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ ٱلنَّارِ
ரப்பனாa ஆதினா Fபிdத் dதுன்யா ஹஸனதவ் வFபில் ஆkhகிரதி ஹஸனதவ் வqகினா oஅdhதாபன் நார்.
பொருள்: எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும்1 நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (அல்குர்ஆன்: 2:201)➚
(நல்லோர்கள் கேட்கும் பிரார்த்தனை)