19) மறதி இல்லாதவன் களைப்பில்லாதவன்
நூல்கள்:
மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன்
மறதி இல்லாதவன் களைப்பில்லாதவன்
وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا ۚ
உமது இறைவன் மறப்பவனாக இல்லை.
50:38 وَلَقَدْ خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِىْ سِتَّةِ اَيَّامٍۖ وَّمَا مَسَّنَا مِنْ لُّغُوْبٍ
வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.
தேவையுள்ளவன் தேவனல்லன்
112:2 اَللّٰهُ الصَّمَدُ ۚ
அல்லாஹ் தேவைகளற்றவன்.