18) மன உறுதிக்கு

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبَّنَا ٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِىٓ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ

ரப்பன-ghக்Fபிர் லனா dhதுனூபனா வஇஸ்ராFபனா Fபீe அம்ரினா வthஸப்பித் அqக்dதாமனா வன்sஸுர்னா oஅலல் qகவ்மில் காFபிரீன்.

பொருள்: எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக! (அல்குர்ஆன்: 3:147)➚

(இறைதூதர்களுடன் இருந்த நல்லவர்கள் கேட்ட பிரார்த்தனை)