15) சகுணம் பார்த்தல்

நூல்கள்: இணைவைப்பு தொடர்பான நபிமொழிகள்

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ عَنْ عَيْسَى بْنِ عَاصِمٍ عَنْ زِرِ بْنِ حُبَيْشٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الطِّيَرَةُ شِرْكٌ الطِّيَرَةُ شِرْكٌ ثَلَاثًا وَمَا مِنَّا إِلَّا وَلَكِنَّ اللَّهَ يُذْهِبُهُ بِالتَّوَكُّلِ رواه أبو داود 3411

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சகுனம் பார்ப்பது இணை வைத்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத் (ரலி)

நூல்: (அபூதாவூத்: 3411)

5757- حدثنا محمد بن الحكم ، حدثنا النضر ، أخبرنا إسرائيل ، أخبرنا أبو حصين ، عن أبي صالح ، عن أبي هريرة ، رضي الله عنه ، عن النبي صلى الله عليه وسلم قال : لا عدوى ، ولا طيرة ، ولا هامة ، ولا صفر.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. ஸஃபர் மாதம் பீடை என்பதும் கிடையாது.

அறிவிப்பவர். அபூஹூரைரா (ரலி)

நூல்: (புகாரி: 5757)

سنن أبي داود ـ محقق وبتعليق الألباني – (3 / 236)

3316 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِىٍّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ بْنِ مِقْسَمٍ الثَّقَفِىُّ مِنْ أَهْلِ الطَّائِفِ قَالَ حَدَّثَتْنِى سَارَّةُ بِنْتُ مِقْسَمٍ الثَّقَفِىِّ أَنَّهَا سَمِعَتْ مَيْمُونَةَ بِنْتَ كَرْدَمٍ قَالَتْ : خَرَجْتُ مَعَ أَبِى فِى حَجَّةِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- وَسَمِعْتُ النَّاسَ يَقُولُونَ : رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَجَعَلْتُ أُبِدُّهُ بَصَرِى فَدَنَا إِلَيْهِ أَبِى وَهُوَ عَلَى نَاقَةٍ لَهُ مَعَهُ دِرَّةٌ كَدِرَّةِ الْكُتَّابِ فَسَمِعْتُ الأَعْرَابَ وَالنَّاسَ يَقُولُونَ : الطَّبْطَبِيَّةَ الطَّبْطَبِيَّةَ فَدَنَا إِلَيْهِ أَبِى فَأَخَذَ بِقَدَمِهِ قَالَتْ : فَأَقَرَّ لَهُ وَوَقَفَ فَاسْتَمَعَ مِنْهُ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ إِنِّى نَذَرْتُ إِنْ وُلِدَ لِى وَلَدٌ ذَكَرٌ أَنْ أَنْحَرَ عَلَى رَأْسِ بُوَانَةَ فِى عَقَبَةٍ مِنَ الثَّنَايَا عِدَّةً مِنَ الْغَنَمِ. قَالَ : لاَ أَعْلَمُ إِلاَّ أَنَّهَا قَالَتْ خَمْسِينَ. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- : « هَلْ بِهَا مِنَ الأَوْثَانِ شَىْءٌ யு. قَالَ : لاَ. قَالَ : « فَأَوْفِ بِمَا نَذَرْتَ بِهِ لِلَّهِ யு. قَالَتْ : فَجَمَعَهَا فَجَعَلَ يَذْبَحُهَا فَانْفَلَتَتْ مِنْهَا شَاةٌ فَطَلَبَهَا وَهُوَ يَقُولُ : اللَّهُمَّ أَوْفِ عَنِّى نَذْرِى. فَظَفِرَهَا فَذَبَحَهَا.

‘புவானா என்ற இடத்தில் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுவதாக நான் நேர்ச்சை செய்து விட்டேன். அதை நான் செய்யலாமா’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அந்த இடத்தில் மற்றவர்களால் வழிபாடு நடத்தப்படும் தெய்வங்கள் உள்ளனவா? என்று கேட்டார்கள். நான் ‘இல்லை’ என்றேன். ‘அது மற்றவர்கள் திருவிழாக்கள் நடத்தும் இடமா?’ என்று கேட்டார்கள். நான் ‘இல்லை’ என்றேன். ‘அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)

நூல்: (அபூதாவூத்: 2881)