120) ஷுஐப் நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு கிடைத்த தண்டனை என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
ஷுஐப் நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு கிடைத்த தண்டனை என்ன?
பதில் :
94. நமது கட்டளை வந்தபோது, ஷுஐபையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.