11) நோயாளியைச் சந்தித்தால் என்ன நன்மை?
நூல்கள்:
நோயும் இஸ்லாம் கூறும் தீர்வும்
عَنْ ثَوْبَانَ، مَوْلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ عَادَ مَرِيضًا لَمْ يَزَلْ فِي خُرْفَةِ الْجَنَّةِ» ، قِيلَ يَا رَسُولَ اللهِ وَمَا خُرْفَةُ الْجَنَّةِ؟ قَالَ: «جَنَاهَا»
நபி (ஸல்) அவர்கள், “நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றவர் சொர்க்கத்தின் “குர்ஃபா’வில் இருக்கிறார்” என்று கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தின் “குர்ஃபா’ என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அதன் கனிகளைப் பறிப்பதாகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி),
நூல் : (முஸ்லிம்: 5020)