10) அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்விற்கே!

நூல்கள்: இணைவைப்பு தொடர்பான நபிமொழிகள்

அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்விற்கே!

وَلَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுபவரை அல்லாஹ் சபித்துவிட்டான்.

அறிவிப்பவர். அலீ பின் அபீ தாலிப் ரலி

(முஸ்லிம்: 4001)