09) நேர்ச்சை அல்லாஹ்விற்கே

நூல்கள்: இணைவைப்பு தொடர்பான நபிமொழிகள்

நேர்ச்சை அல்லாஹ்விற்கே

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (8/ 177)

عن عائشة ، رضي الله عنها ، عن النبي صلى الله عليه وسلم قال : من نذر أن يطيع الله فليطعه ، ومن نذر أن يعصيه فلا يعصه.

அல்லாஹ்விற்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்.: ஆயிஷா (ரலி)

நூல்: (புகாரி: 6696, 6700)