09) குறைகூற மாட்டார்

நூல்கள்: இறைநம்பிக்கையாளனின் தன்மைகள்

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ المُؤْمِنُ بِالطَّعَّانِ وَلَا اللَّعَّانِ وَلَا الفَاحِشِ وَلَا البَذِيءِ»

குறைசொல்பவனாக, சபிப்பவனாக, கெட்ட செயல் செய்பவனாக, கெட்ட வார்த்தைகள் பேசுபவனாக இறைநம்பிக்கையாளன் இருக்க மாட்டான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி),

நூல்: (திர்மிதீ: 1896) (அஹ்மத்: 3708) (இப்னு ஹிப்பான்: 194)