08) நேர்வழிக்கு

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ
صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ

இhஹ்dதினsஸ் sஸிராTதல் முஸ்தqகீம்.SஸிராTத-ல்லdhதீன அன்oஅம்த oஅலைhஹிம், ghகைரில் மghக்Dளூபி oஅலைhஹிம் வலDள் Dளாaaல்லீன்.

பொருள்:எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக! நீ அருள் புரிந்து (உன்னால்) கோபிக்கப்படாத, பாதைமாறிச் செல்லாதவர்களின் வழியில் (செலுத்துவாயாக) (அல்குர்ஆன்: 1:6-7)➚

( நல்லோர்களின் பிரார்த்தனை)