06) குழந்தை பாக்கியத்திற்க்காக
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
رَبِّ هَبْ لِى مِنَ ٱلصَّـٰلِحِينَ
ரப்பி hஹப்லீ மினsஸ் sஸாலிஹீன்.
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)
(நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட பிராத்தனை)
رَبِّ هَبْ لِى مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ
ரப்பி hஹப் லீ மில் லdதுன்க dhதுர்ரிய்யதன் Tதய்யிபhஹ், இன்னக ஸமீoஉdத் dதுoஆaaஃ.
பொருள்:”இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்”என்று தம் இறைவனிடம் வேண்டினார்.
(நபி ஸக்கரிய்யா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)