05) பெற்றோருக்காக

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَّبِّ ٱرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِى صَغِيرًا

ரப்பி-ர்ஹம்hஹுமா கமா ரப்பயானீ sஸghகீரா.

சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!” என்று கேட்பீராக! (அல்குர்ஆன்: 17:24)➚

(நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த பிரார்த்தனை)