05) ஏமாற மாட்டார்
நூல்கள்:
இறைநம்பிக்கையாளனின் தன்மைகள்
حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ ابْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்பட மாட்டார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 6133) ➚ (முஸ்லிம்: 3000) ➚ (அபூதாவூத்: 4862) ➚ (இப்னு மாஜா: 3982) ➚ (அஹ்மத்: 8709) ➚ (இப்னு ஹிப்பான்: 663) ➚