03) பாவங்கள் அகற்றப்படுதல்

மற்றவை: குர்ஆன் வசனத்திற்கு நபியின் விளக்கம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியில் அழுக்குகள் எதுவும் எஞ்சியிருக்குமா என தோழர்களிடம் நபி () அவர்கள் கேட்டார்கள். “அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது” என நபித் தோழர்கள் கூறினர்.

“இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும்.

இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்” என்றார்கள்

அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) |(புகாரி: 528)