02) பாவங்கள் மன்னிக்கப்பட

மற்றவை: குர்ஆன் வசனத்திற்கு நபியின் விளக்கம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி” (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ, அவரின் தவறுகள் அழிக்கப்பட்டு விடுகின்றன. அவை கடலின் நுரை போன்று இருந்தாலும் சரியே!

அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)  (புகாரி: 6405)