01) முதல் கடமை இணைவைக்காமல் இருப்பது

நூல்கள்: இணைவைப்பு தொடர்பான நபிமொழிகள்

قال فإن حق الله على العباد أن يعبدوه ، ولا يشركوا به شيئ وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யும் கடமை, அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை வணங்குவதாகும். அல்லாஹ் அடியார்களுக்குச் செய்யும் கடமை தனக்கு எதையும் இணை கற்பிக்காதவரை வேதனை செய்யாமல் இருப்பதாகும்.

அறிவிப்பவர்: முஆத் (ரலி)

நூல்: (புகாரி: 2856)