வணக்கங்கள் (தொழுகை கடமை)
வணக்கங்கள் (தொழுகை கடமை)
தொழுகை கடமை –
2:43, 2:83, 2:110, 2:238, 4:77, 6:72, 14:31, 22:78, 24:59, 29:45, 30:31, 58:13, 73:20, 98:5
பெண்களுக்கும் தொழுகை -33:33
குடும்பத்தாரையும் தொழச் செய்தல் – 20:132
முந்தைய சமுதாயத்திற்கும் தொழுகை – 3:39, 10:87, 11:87, 14:37, 14:40, 19:31, 20:14, 21:73, 31:17
தொழுகையைத் தடுக்காத தொழில்கள் தான் செய்ய வேண்டும் – 24:37
தொழுகையின் பயன் தொழுகை மூலம் உதவி தேடுதல் – 2:45, 2:153
தொழுவோருக்குக் கிடைக்கும் பயன்
2:177, 2:277, 4:162, 5:12, 7:170, 9:71, 13:22, 22:35, 27:3, 30:31, 35:29, 42:38, 70:23, 70:34
முஸ்லிம்களின் அடையாளம் தொழுகை – 9:5, 9:11, 22:41
அல்லாஹ்வுக்கே தொழுகை – 6:162, 108:2
மறுமை நம்பிக்கையின் அடையாளம் தொழுகை – 6:92
தொழாதவருக்கு நரகம் – 19:59, 74:43, 75:31
தொழுகை தீமையைத் தடுக்கும் – 29:45
தூய்மை தூய்மையை அல்லாஹ் விரும்புகிறான் – 9:108
தொழுகைக்குத் தூய்மை அவசியம் – 4:43, 5:6
உளூவின் முறை – 5:6
உளூவை நீக்கும் காரியங்கள் – 4:43, 5:6
குளிப்புக் கடமையானவர்கள் பள்ளிக்குச் செல்லக் கூடாது – 4:43
தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யலாம் – 4:43, 5:6
குளிப்புக்கும், உளூவுக்கும் தயம்மும் செய்யலாம் – 4:43, 5:6
கஅபாவை நோக்குதல் கஅபாவை நோக்கித்தான் தொழ வேண்டும் – 2:144, 2:149, 2:150
இயலாத நிலையில் கஅபாவை நோக்காது தொழுதல் – 2:239
முஸ்லிம்கள் திக்கை வணங்கவில்லை – 2:115
நேரம் தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை – 4:103
ஐவேளைத் தொழுகை – 2:238, 11:114, 17:78
நடுத் தொழுகை – 2:238
ஃபஜ்ர் தொழுகை – 17:78, 24:58
இஷா தொழுகை – 24:58
தொழுகையின் நேரங்கள் – 2:238, 4:103, 11:114, 17:78, 20:130, 24:58, 50:39
அன்றாடம் தொழுதல் – 70:23
பாங்கு பாங்கு கூறுதல் – 5:58, 62:9
ஆடை ஆடை அவசியம் – 7:31
தொழுகைக்கு நல்ல ஆடை – 7:31
ஈடுபாடு தொழுகையில் கவனமின்மை – 4:142, 9:54, 23:9, 70:34, 107:4, 107:5,
தொழுகையில் பணிவு – 23:2
நயவஞ்சகனின் தொழுகை – 4:142
தொழுகையில் சோம்பல் – 4:142, 9:54, 107:5
பிறருக்குக் காட்ட தொழுவது – 4:142, 107:6
போதையில் தொழக் கூடாது – 4:43
தொழுகையில் பேணுதல் – 2:238, 6:92, 23:9, 70:34,35
திருக்குர்ஆன் ஓதுதல் தொழுகையில் திருக்குர்ஆன் ஓதுதல் – 73:20
தொழுகையில் இயன்ற அளவு திருக்குர்ஆன் வசனங்களை ஓதுதல் – 73:20
போர்க்களத் தொழுகை போர்க்களத் தொழுகை – 4:102
அச்சமான நிலையில் நடந்தும், வாகனத்திலும் தொழலாம் – 2:239
அச்சமான சூழ்நிலையில் தொழும் முறை – 4:102
தொழுகையைச் சுருக்குதல் – 4:101
பயணத் தொழுகை பயணத் தொழுகை – 4:101
சாதாரண நேரத்தில் தொழும் முறை – 4:103
இரவுத் தொழுகை இரவுத் தொழுகை – 17:79, 73:20
வேறு பணிகளைப் பாதிக்காமல் உபரித் தொழுகை – 73:20
நண்பரும் பகைவரும் தொழுவோரை நண்பர்களாக்குதல் – 5:55
தொழுகையைக் கேலி செய்வோரை நண்பர்களாக்கக் கூடாது – 5:57
பள்ளிவாசலை நிர்வகிக்கும் தகுதி தொழுபவர்தான் பள்ளிவாசலை நிர்வகிக்க முடியும்
(9:17,18.)
பள்ளிவாசல் அல்லாஹ்வுக்குரியது தொழுபவரைத் தடுக்கக் கூடாது – 2:114, 96:10
பெண்கள் பள்ளிக்கு வருதல் பெண்கள் பள்ளிக்கு வரலாமா? – 24:36, 37, 9:108
பரிகாரம் தொழுகையை விட்டால் பரிகாரம் – 19:59,60
நயவஞ்சகருக்காக ஜனாஸாத் தொழுகை நடத்தக் கூடாது – 9:84
ஜுமுஆத் தொழுகை ஜுமுஆத் தொழுகை – 62:9
சொற்பொழிவைக் கேட்டல் – 62:11 தொழுகை முடிந்தவுடன் பொருளீட்டலாம் – 62:10