32) மணமக்களை வாழ்த்த
நூல்கள்:
துஆக்களின் தொகுப்பு
மணமக்களை வாழ்த்த
بَارَكَ اللهُ لَكَ
பா(B]ர(க்)கல்லாஹு ல(க்)க
ஆதாரம்:(புகாரி: 5367, 5155, 6386)
அல்லது
بَارَكَ اللهُ عَلَيْكَ
பா(B]ர(க்)கல்லாஹு அலை(க்)க
ஆதாரம்:(புகாரி: 6387)
அல்லது
بَارَكَ اللهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فىِ الْخَيْرِ
பா(B]ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(B]ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(B]ன(க்)குமா பி[F]ல் கைர்
ஆதாரம்:(திர்மிதீ: 1091, 1011)
அல்லது
بَارَكَ اللهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فىِ خَيْرٍ
பா(B]ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(B]ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(B]ன(க்)குமா பீ[F] கைரின்
ஆதாரம்:(அபூதாவூத்: 2130, 1819)
என்று மணமக்களை வாழ்த்தலாம்.