27) மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போது
நூல்கள்:
துஆக்களின் தொகுப்பு
மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும்
மகிழ்ச்சியான அனுபவம் நமக்குக் கிடைத்தால் அல்லது மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டால்
اَللهُ أَكْبَرُ
அல்லாஹு அக்ப(B]ர்
அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும்.
ஆதாரம்:(புகாரி: 3348, 4741)
மேட்டில் ஏறும் போது
உயரமான இடத்தில் ஏறும் போது
اَللهُ أَكْبَرُ
அல்லாஹு அக்ப(B]ர்
அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும்.
ஆதாரம்:(புகாரி: 2993, 2994)
கீழே இறங்கும் போது
உயரமான இடத்திலிருந்து, மாடியிலிருந்து கீழே இறங்கும் போது
سُبْحَانَ اللهِ
ஸுப்(B]ஹானல்லாஹ்
அல்லாஹ் தூயவன்.
எனக் கூற வேண்டும்.
ஆதாரம்:(புகாரி: 2993, 2994)