பொருளாதாரம்
பொருளாதாரம் ஓர் அருட்கொடை
பொருளாதாரம் ஓர் அருட்கொடை – 2:198➚, 3:174➚, 3:180➚, 4:32➚, 4:37➚, 4:73➚, 9:28➚, 9:59➚, 9:74➚, 9:75➚, 9:76➚, 16:14➚, 17:12➚, 17:66➚, 24:22➚, 24:32➚, 24:33➚, 28:73➚, 30:23➚, 30:46➚, 35:12➚, 45:12➚, 62:10➚, 73:20➚
தலைமைத்துவமும் பொருளாதாரமும் தலைமைத்துவத்துக்கு பொருளாதாரம் ஒரு தகுதியில்லை – 2:247➚
வறுமையும், செல்வமும் நிரந்தரமல்ல காலச் சக்கரத்தின் சுழற்சி – 3:140➚
வறுமையாலும், நோயாலும் சோதனை – 2:155➚, 6:42➚
கெட்டவர்களிடம் செல்வம் குவிந்திருத்தல்
கெட்டவர்களிடம் செல்வம் குவிந்திருப்பதைக் கண்டால் – 2:212➚, 9:55➚, 9:69➚, 9:85➚, 10:88➚, 13:26➚, 17:30➚, 18:34➚,35, 18:46➚, 20:131➚, 23:55➚, 28:82➚, 29:62➚, 30:37➚, 34:35➚, 34:37➚, 57:20➚, 58:17➚, 68:14➚, 104:3➚
பொருளிழப்புக்குக் கலங்கக் கூடாது
பொருளிழப்பு ஏற்படும்போது – 2:155➚, 3:186➚
அதிகச் செல்வத்தில் மதிமயங்குதல் கூடாது – 6:44➚, 17:16➚, 18:46➚
யாருக்காகச் செலவிட வேண்டும்
பெற்றோருக்குச் செலவிடுதல் – 2:83➚, 2:215➚, 4:36➚, 6:151➚, 17:23➚
பிள்ளைகளுக்குத் தந்தை செலவிடுதல் – 2:233➚
உறவினர்களுக்குச் செலவிடுதல் – 2:177➚, 2:215➚, 4:8➚, 4:36➚, 16:90➚, 17:26➚, 24:22➚, 30:38➚
யாசகம் கேட்காது
அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுவோருக்கு முன்னுரிமை – 2:273➚
அனாதைகளுக்குச் செலவிடுதல் – 2:177➚, 2:215➚, 4:8➚, 4:36➚, 76:8➚, 90:15➚
ஏழைகளுக்குச் செலவிடுதல் – 2:177➚, 2:215➚, 4:8➚, 4:36➚, 17:26➚, 24:22➚, 30:38➚, 51:19➚, 69:34➚, 74:44➚, 76:8➚, 89:18➚, 90:16➚, 107:3➚
யாசிப்போருக்குச் செலவிடுதல் – 2:177➚, 51:19➚, 70:25➚, 93:10➚
நாடோடிகளுக்குச் செலவிடுதல் – 2:177➚, 2:215➚, 17:26➚, 30:38➚
அடிமைகளை விடுவிப்பதற்குச் செலவிடுதல் – 2:177➚
கைதிகளுக்குச் செலவிடுதல் – 76:8➚
மனைவிக்குக் கணவன் செலவிடுதல் – 4:34➚, 65:6➚
அண்டை வீட்டாருக்குச் செலவிடுதல் – 4:36➚
கடன்பட்டோருக்குச் செலவிடுதல் – 2:280➚
தீங்கிழைத்தோருக்குச் செலவிடுதல் – 24:22➚
கடன் வாங்கியவருக்கு அவகாசத்தை நீட்டித்தல் – 2:280➚
எதைச் செலவிட வேண்டும்
தாம் விரும்புவதைச் செலவிடுதல் – 2:267➚, 3:92➚
தேவைக்கு மிஞ்சியதையே செலவிட வேண்டும் – 2:219➚
ஹலாலானதைச் செலவிட்டால் தான் நன்மை – 2:215➚, 2:267➚
நடுத்தரமான அளவில் தான் செலவிட வேண்டும் – 17:26➚, 17:29➚, 25:67➚
கெட்டவைகளைச் செலவிடக் கூடாது – 2:267➚, 3:92➚
செலவிடுவதால் கிடைக்கும் பயன் பன்மடங்கு நன்மை – 2:245➚, 2:261➚, 2:265➚, 2:272➚, 9:121➚, 34:39➚, 57:7➚, 57:18➚
தர்மத்தால் வறுமை ஏற்படாது – 2:268➚, 2:276➚
ஏழைகளுக்கு உதவுவதால் பாவங்கள் அழியும் – 2:271➚
எவ்வாறு செலவிட வேண்டும் இறை திருப்திக்காகச் செலவிட்டால் மட்டுமே நன்மை – 2:265➚, 2:266➚, 2:272➚, 5:27➚, 8:60➚, 9:54➚, 9:99➚, 76:9➚
வெளிப்படையாகவும், இரகசியமாகவும் செலவிடலாம் – 2:271➚, 2:274➚, 13:22➚, 14:31➚, 16:75➚, 35:29➚
தர்மத்தின் பயன்களை அழிப்பவை – 2:262➚, 2:263➚, 2:264➚, 3:117➚, 4:38➚, 9:53➚, 9:54➚, 9:98➚
கஷ்டத்தில் செலவிடுதல் சிறப்பானது – 3:134➚
தீயவழியில் செலவு செய்வோருக்கு ஏற்படும் கதி – 3:117➚, 8:36➚
கஞ்சர்களுக்கு ஏற்படும் கதி – 3:180➚, 4:37➚, 9:34➚,35, 9:76➚,77, 47:37➚, 47:38➚, 92:8-11➚
கஞ்சத்தனம் கூடாது – 4:128➚, 25:67➚, 57:24➚, 59:9➚, 64:16➚
செலவிட வழியில்லாதவர்கள் அதற்காகக் கவலைப்பட வேண்டும் – 9:92➚
அவசியமான நேரத்தில் செலவிடுதல் – 57:10➚
செலவிடுவோரைக் குறை கூறுவோர் – 9:79➚
வீண் விரயம் – 6:141➚, 7:31➚, 17:26➚, 25:67➚
கொடுப்பதற்கு ஏதும் இல்லாவிட்டால் மென்மையாகப் பதிலளித்தல் – 17:28➚, 93:10➚
இரவு பகல் எந்நேரமும் செலவிடலாம் – 2:274➚
லஞ்சம் பிறர் பொருளை உடமையாக்க லஞ்சம் கொடுக்கக் கூடாது – 2:188➚, 4:161➚
லஞ்சம் வாங்கக் கூடாது – 2:188➚, 5:42➚, 5:62➚, 5:63➚ வட்டி வட்டியின் மூலம் பொருளீட்டக் கூடாது – 2:275➚, 2:276➚, 2:278➚, 2:279➚, 3:130➚, 4:161➚, 30:39➚
பன்மடங்கு வட்டி தான் தடையா? – 3:130➚
வட்டியை உண்போர் பைத்தியமாக எழுப்பப்படுவர் – 2:275➚
வர வேண்டிய வட்டியை வாங்கலாகாது – 2:278➚
சிறு வட்டியும் கூடாது – 2:278➚
வட்டி வாங்குவோர் இறைவனுடன் போர் செய்வோர் – 2:279➚
திருந்துவோர்க்கு மூலதனம் மட்டுமே உரியது – 2:279➚
வட்டி வாங்குவோருக்கு நிரந்தர நரகம் – 2:275➚
திருந்திக் கொண்டால் அதுவரை வாங்கிய வட்டியைப் பயன்படுத்தலாம் – 2:275➚
பிறர் பொருளைச் சாப்பிடுதல் பிறர் பொருளைத் தவறான முறையில் உண்ணக்கூடாது – 2:188➚, 4:2➚, 4:29➚, 4:161➚, 9:34➚,
மோசடி மோசடி செய்தல் கூடாது – 3:161➚, 3:188➚, 4:105➚, 8:27➚
அனாதை சொத்தைச் சாப்பிடுதல் அனாதைகளின் சொத்தை ஏமாற்றிப் பறிக்கக்கூடாது – 2:220➚, 4:2➚, 4:6➚, 4:9➚, 4:10➚, 6:152➚, 17:34➚, 89:17➚
செல்வந்தர்கள் அனாதைகளைச் சேவையாகப் பராமரித்தல் – 4:6➚
அனாதைகளைப் பராமரிக்க ஏழைகள் கூலி பெறலாம் – 4:6➚
உண்மையை மறைத்து வியாபாரம் உண்மையை மறைக்கக் கூடாது – 2:42➚, 2:146➚, 3:71➚, 4:94➚
கலப்படம் செய்தல் கலப்படமும், உண்மையை மறைத்து வியாபாரம் செய்வதும் கூடாது – 2:42➚, 3:71➚, 9:102➚
மார்க்கத்தைச் சொல்ல கூலி பெறுதல் மார்க்கத்தைச் சொல்வதற்கு கூலி கேட்கக் கூடாது – 6:90➚, 10:72➚, 11:29➚, 11:51➚, 12:104➚, 25:57➚, 27:109➚, 27:127➚, 27:145➚, 27:164➚, 27:180➚, 34:47➚, 36:21➚, 38:86➚, 42:23➚, 52:40➚, 68:46➚
வேதத்தைப் பிழைப்பாக்கக் கூடாது – 2:41➚, 2:174➚, 3:187➚, 3:199➚, 5:44➚, 9:9➚, 7:169➚
மார்க்கப் பணி செய்வோர் அப்பணியைச் செய்கிறார்கள் என்பதற்காக தர்மம் செய்வதும், பெறுவதும் மார்க்கத்தை விற்பதாக ஆகாது – 2:273➚
பங்காளி துரோகம் செய்தல் பங்காளி துரோகம் கூடாது – 38:24➚
அளவு நிறுவையில் மோசடி அளவு நிறுவையில் சரியாக இருத்தல் – 6:152➚, 7:85➚, 11:84➚, 11:85➚, 17:35➚, 26:181➚, 26:182➚, 26:183➚, 55:8➚, 55:9➚, 83:1➚, 83:2➚, 83:3➚
பொய்ச் சத்தியம் மூலம் சாப்பிடுதல் பொய்ச் சத்தியம் மூலம் உண்ணக்கூடாது – 3:77➚, 5:106➚, 16:95➚,
விபச்சாரத்தின் மூலம் சாப்பிடுதல் விபச்சாரத்தின் மூலம் உண்ணக்கூடாது – 24:33➚
யாசித்தல் யாசிக்கலாகாது – 2:273➚
வரி விதிக்க அனுமதி
வியாபாரம்
வியாபாரம் அனுமதிக்கப்பட்டது – 2:275➚, 2:282➚, 4:29➚, 24:37➚,
கடல் வழி வியாபாரம் – 2:164➚, 16:14➚, 17:66➚, 30:46➚, 35:12➚
வியாபாரத்தில் நேர்மை – 6:152➚, 7:85➚, 11:84➚, 11:85➚, 17:35➚, 26:181➚, 55:8➚,9, 83:2➚,3
உழைத்துச் சாப்பிடுதல் கூலி வேலை செய்தல் – 28:27➚,
மீன் பிடித்தல் – 16:14➚, 35:12➚
கால்நடைகளை மேய்த்தல் – 20:18➚, 20:54➚
விவசாயம் செய்தல் – 2:164➚, 2:267➚, 6:141➚, 12:47➚, 13:4➚, 16:11➚, 32:27➚, 39:21➚, 56:63➚, 56:64➚
கடன்
கடனைத் தள்ளுபடி செய்வதும் தர்மமே – 2:280➚
காலக்கெடு விதித்து கொடுக்கும் கடனை எழுதிக் கொள்ள வேண்டும் – 2:282➚
கடன் அடிப்படையில் நடக்கும் கொடுக்கல் வாங்கலுக்கு சாட்சிகளை ஏற்படுத்துதல் – 2:282➚, 5:106➚
எழுதிக் கொள்ள வாய்ப்பில்லாவிட்டால் அடைமானம் பெற்றுக் கடன் வழங்குதல் – 2:283➚
கடன் வாங்கியவர்களுக்கு வசதி இல்லாவிட்டால் அவகாசம் அளிக்க வேண்டும் – 2:280➚
கடன் வாங்கியவர் கூறுவது போல் எழுத வேண்டும் – 2:282➚
எழுதத் தெரிந்தவர் அதற்கு மறுக்கக் கூடாது – 2:282➚
பொருளாதாரம் சம்மந்தமான கடன்களையும், கடமைகளையும் வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும் – 2:233➚
பொருளாதாரத்தைச் செலவிடும் பக்குவம்
பொருளாதாரத்தைச் செலவிடும் பக்குவம் இல்லாதவர்கள் கையில் அவர்களது சொத்தைக் கொடுக்கக் கூடாது – 4:5➚
மரண சாசனம்
மரண சாசனம் – 2:180➚, 2:182➚, 2:240➚, 4:11➚, 4:12➚, 5:106➚, 36:50➚
மரண சாசனம் செய்பவனிடம் தவறு நேரக் கண்டால் திருத்தும் கடமை – 2:182➚
மரண சாசனத்தை நிறைவேற்றுதல் – 4:11➚,12
யாசித்தல் யாசிக்கலாகாது – 2:273➚
பொருள் வசதியை மறைத்தல் பொருள் வசதியை மறைக்கக் கூடாது – 4:37➚
நெருங்கிய உறவினர் வீட்டில் நெருங்கிய உறவினர் வீட்டில் அவர்களின் அனுமதியின்றி உணவுப் பொருட்களை மட்டும் உண்ணலாம் – 24:61➚
வாரிசுரிமைச் சட்டம் வாரிசுரிமைச் சட்டம் – 4:7➚, 4:11➚, 4:12➚, 4:33➚, 4:176➚
உணவு வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு அனுமதி – 5:5➚
விலக்கப்பட்ட உணவு – 2:173➚, 5:3➚, 6:145➚, 16:115➚
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதைத்தான் உண்ண வேண்டும் – 5:4➚, 6:118➚
உண்ண மறுப்பது நிராகரிப்பு – 6:118➚,119, 6:121➚,
அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் உண்ணக் கூடாது – 6:121➚, 22:36➚,
கடல்வாழ் உயிரினம் ஹலால் – 5:96➚, 16:14➚, 35:12➚
இஹ்ராமில் கடல் வேட்டை தடையில்லை – 5:96➚
ஹலாலை ஹராமாக்கக் கூடாது – 5:87➚, 6:140➚, 9:37➚, 10:59➚, 16:116➚, 66:1➚
தன்னிச்சையாக ஹராமாக்குதல் – 6:143-144➚
வேட்டைப் பிராணிகள் மூலம் வேட்டையாடலாம் – 5:4➚
வேட்டைக்கு அனுப்பும்போது இறை நாமம் கூறுதல் – 5:4➚
துப்பாக்கி, அம்பு, ஈட்டி போன்றவை மூலம் வேட்டையாடலாம் – 5:4➚
ஹலாலை ஹராமாக்குவது குற்றம் – 5:87➚
ஜகாத் பொருள் அட்டவணை பகுதியில், வணக்கங்கள் தலைப்பில் விபரம் காண்க!