பிரார்த்தனை
பிரார்த்தனை
துன்பத்தைப் பிரார்த்திக்கக் கூடாது – 2:286➚
குறைந்த சப்தத்தில் அல்லது மனதில் பிரார்த்தனை – 7:55➚
அல்லாஹ்வின் பெயர்களைச் சிதைக்கக் கூடாது – 7:180➚
பிரார்த்தனையில் இவ்வுலகை மட்டும் கேட்கக் கூடாது – 2:200➚
பிரார்த்தனையில் இரு உலக நன்மைகளைக் கேட்க வேண்டும் – 2:201➚
படுத்துக் கொண்டும், நின்றும் துஆச் செய்யலாம் – 3:191➚, 4:103➚, 10:12➚
பிரார்த்தனையில் இரகசியம் – 7:29➚, 7:55➚
பிரார்த்தனையில் இறையச்சம் – 7:56➚,
பிரார்த்தனையில் நம்பிக்கை – 7:56➚
அல்லாஹ்வின் பெயர்கள் மூலமே அவனை அழைக்க வேண்டும் – 7:180➚, 17:110➚
இறைவனை நினைவு கூரல் இறைவனை நினைவு கூரல் – 2:152➚
படுத்துக் கொண்டும் இறைவனை நினைவு கூரலாம் – 3:191➚, 4:103➚, 10:12➚
நினைவு கூரும் வழிமுறை – 7:205➚
உரத்த சப்தத்தில் நினைவு கூரக்கூடாது – 7:205➚
நினைவு கூரும்போது பணிவு – 7:205➚
அமைதிக்கு வழி அல்லாஹ்வின் நினைவு – 13:28➚
அச்சம் ஏற்படும்போது கூற வேண்டியது – 3:173➚
இன்ஷா அல்லாஹ் கூறல் – 18:23➚,24, 18:39➚
துன்பம் ஏற்படும்போது கூற வேண்டியது – 2:156➚
ஷைத்தானின் ஊசலாட்டத்தின்போது கூற வேண்டியது – 7:200➚, 23:97➚,98
வாகனத்தில் ஏறும்போது கூற வேண்டியது – 11:41➚
திருக்குர்ஆன் ஓதும்போது கூற வேண்டியது – 16:98➚