11) பள்ளிவாசலுக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும்
நூல்கள்:
துஆக்களின் தொகுப்பு
பள்ளிவாசலுக்குள் நுழையும் போது
اَللّهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ
அல்லாஹும்மப்[F]தஹ் லீ அப்(B]வாப(B] ரஹ்ம(த்)தி(க்)க
இதன் பொருள் :
இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.
ஆதாரம்:(முஸ்லிம்: 1286, 1165)
பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது
اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப[F]ழ்ளி(க்)க
இதன் பொருள் :
இறைவா! உனது அருளை வேண்டுகிறேன்.
ஆதாரம்:(முஸ்லிம்: 1286, 1165)