01) தூங்கும் போது
நூல்கள்:
துஆக்களின் தொகுப்பு
தூங்கும் போது
بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
பி((B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
ஆதாரம்:(புகாரி: 6312)
அல்லது
اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
ஆதாரம்:(புகாரி: 6325, 6324, 6314)
அல்லது
بِاسْمِكَ اَللّهُمَّ أَمُوْتُ وَأَحْيَا
பி(B]ஸ்மி(க்)கல்லாஹும்ம அமூ(த்)து வஅஹ்யா
ஆதாரம்:(புகாரி: 6324)
அல்லது
اَللّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَأَمُوْتُ
அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அஹ்யா வஅமூ(த்)து
ஆதாரம்:(புகாரி: 7394)
அல்லது
اَللّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَبِاسْمِكَ أَمُوْتُ
அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அஹ்யா வபி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து
ஆதாரம்:(முஸ்லிம்: 5252, 4886)
அல்லது
بِاسْمِكَ نَمُوْتُ وَنَحْيَا
பி(B]ஸ்மி(க்)க நமூ(த்)து வனஹ்யா
ஆதாரம்:(புகாரி: 7395)
என்றோ கூற வேண்டும்.
இதன் பொருள்:
இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)