ஜகாத்

நூல்கள்: திருக்குர்ஆன் கையேடு (பொருள் அட்டவணை)

ஜகாத்

ஜகாத் கட்டாயக் கடமை – 2:43, 2:110

முந்தைய சமுதாயத்திற்கும் ஜகாத் – 2:83, 5:12, 19:31, 19:55, 21:73

இஸ்லாத்தின் அடையாளம் ஜகாத் – 9:5, 9:11, 41:7, 98:5

ஜகாத் கொடுப்பவரே பள்ளிவாசலை நிர்வகிக்க முடியும் – 9:18

ஜகாத் வசூலித்தல் இஸ்லாமிய அரசின் கடமை – 22:41

ஜகாத் கொடுப்பதால் செல்வம் குறையாது – 2:276, 30:39

பெண்களுக்கும் ஜகாத் கடமை – 33:33, 33:35, 57:18

தனியாகவும் ஜகாத் கொடுக்கலாம் – 30:38, 51:19, 70:25

விளை பொருட்களுக்கும் ஜகாத் உண்டு – 6:141

அறுவடை தினத்தில் ஜகாத் – 6:141

ஜகாத்தைக் கட்டாயமாக வாங்க வேண்டும் – 9:103, 51:19, 70:24

ஜகாத்துக்குத் தகுதியானவர்கள் – 9:60

ஜகாத் தூய்மைப்படுத்தும் – 9:103

ஜகாத் கொடுக்காததற்குத் தண்டனை – 9:34,35

ஜகாத் செலவிடப்படும் வழிகள் – 9:60, 30:38, 51:19, 70:24,25

(பொருள் திரட்டுதல், செலவிடுதல் குறித்து விரிவாக அறிய பொருளாதாரம் என்ற தலைப்பில் காண்க.)