12) சாப்பிடும் போதும், பருகும் போதும்
நூல்கள்:
துஆக்களின் தொகுப்பு
சாப்பிடும் போதும், பருகும் போதும்
بِسْمِ اللهِ
பி(B]ஸ்மில்லாஹ்
அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.
ஆதாரம்:(புகாரி: 5376, 5378)
பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
بِسْمِ اللهِ فِيْ أَوَّلِهِ وَآخِرِهِ
பிஸ்மில்லாஹி பீ[F] அவ்வலிஹி வ ஆகிரிஹி
எனக் கூற வேண்டும்.
ஆதாரம்:(திர்மிதீ: 1858, 1781)