குடும்பவியல்
குடும்பவியல்
திருமணம் துறவறம் கூடாது – 57:27➚
திருமணம் நபிமார்களின் வழிமுறை – 2:35➚, 4:1➚, 7:19➚, 7:83➚, 7:189➚, 11:40➚, 11:81➚, 13:38➚, 15:65➚, 19:55➚, 20:10➚, 20:117➚, 20:132➚, 21:76➚, 21:84➚, 21:90➚, 26:169➚, 26:170➚, 27:7➚, 27:57➚, 28:27➚, 28:29➚, 29:32➚, 29:33➚, 33:6➚, 33:28➚, 33:37➚, 33:50➚, 33:52➚, 33:53➚, 33:59➚, 37:76➚, 37:134➚, 38:43➚, 39:6➚, 51:26➚, 66:1➚, 66:3➚, 66:5➚
திருமணம் வாழ்க்கை ஒப்பந்தம் – 4:21➚
பலதார மணத்துக்கு ஆண்களுக்கு அனுமதி – 4:3➚, 4:129➚
மணமுடிக்கத் தகாதவர்கள் – 2:221➚, 4:22➚, 4:23➚, 4:24➚, 60:10➚
முஸ்லிமான ஆண்களும், பெண்களும் முஸ்லிமல்லாதவர்களை மணப்பது கூடாது – 2:221➚, 60:10➚
விவாகரத்துச் செய்யப்பட்ட அல்லது கணவனை இழந்தவள் கர்ப்பிணியாக இருந்தால் பிரசவிக்கும் வரை மறுமணம் கூடாது – 65:4➚
விபச்சாரம் செய்வோரைத் திருமணம் செய்யக் கூடாது – 24:3➚
பொருளாதாரக் காரணத்துக்காக திருமணத்தை தள்ளிப் போடக்கூடாது – 24:32➚
வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை முஸ்லிம்கள் மணக்கலாம் – 5:5➚
நல்லொழுக்கம் உள்ளவர்களையே மணக்க வேண்டும் – 24:26➚
திருமணத்தால் வறுமை அகலும் – 24:32➚
மஹர்
மஹர் கட்டாயக் கடமையாகும் – 4:4➚, 4:24➚, 4:25➚, 4:127➚, 5:5➚, 60:10➚
மஹர் எவ்வளவு எனத் தீர்மானிப்பதோ, விட்டுக் கொடுப்பதோ, கடனாகப் பெற்றுக் கொள்வதோ பெண்ணின் உரிமையாகும் – 2:229➚, 2:237➚, 4:4➚
மஹர் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் – 4:20➚, 28:27➚
கொடுத்த மஹரைத் திரும்பக் கேட்கக் கூடாது – 4:20➚, 4:21➚
மஹர் பேசப்பட்டு உடலுறவு கொள்ளாமல் விவாகரத்துச் செய்தால் பாதி மஹர் கொடுக்க வேண்டும் – 2:237➚
ஜீவனாம்சம் மஹர் என்று எதுவும் பேசப்படாமல் திருமணம் செய்து விவாகரத்துச் செய்தால் இஸ்லாமிய அரசு, அல்லது ஜமாஅத் தக்க நிவாரணத் தொகையை பெற்று பெண்களுக்கு வழங்குவது கட்டாயக் கடமையாகும் – 2:236➚
குடும்ப வாழ்க்கை தம்பதிகள் ஒருவரையொருவர் மகிழ்ச்சியடையச் செய்தல் – 2:187➚, 4:19➚
மாதவிடாயின்போது உடலுறவைத் தவிர்த்தல் – 2:222➚
தாம்பத்தியத்தில் கட்டுப்பாடு இல்லை – 2:223➚
மனைவியர் கணவனுக்குக் கட்டுப்படுதல் – 2:228➚, 4:32➚, 4:34➚
திருமணத்தால் மன அமைதி – 7:189➚, 25:74➚, 30:21➚
ஆண்களுக்கு உயர்வு – 2:228➚, 4:34➚
செயற்கைக் கருத்தரித்தல் – 2:223➚
மனைவியரிடையே வேற்றுமை காட்டுவது – 4:129➚
மனைவியைத் தாயுடன் ஒப்பிடக் கூடாது – 58:2➚
தாயைப் போல் கருதி மனைவியுடன் கூடுவதில்லை என்று கூறியவர்கள் செய்யும் பரிகாரம் – 58:3➚
மனைவியுடன் சேர்வதில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் – 2:226➚
விவாகரத்து ஒத்துவராதவர்கள் பொருளாதாரக் காரணத்திற்காக சேர்ந்திருக்கத் தேவையில்லை – 4:130➚
விவாகரத்துக்கு அவசரப்படக் கூடாது – 4:34➚,35
தம்பதியரிடையே மற்றவர்கள் தலையிட்டு சமரசம் செய்தல் அவசியம் – 4:35➚
துன்புறுத்துவதற்காக விவாகரத்துச் செய்யாமல் வைத்துக் கொள்ளக் கூடாது – 2:231➚
முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மூன்று மாதவிடாய்க் காலம் முடிவதற்குள் மனைவியுடன் எவ்விதச் சடங்குமின்றி சேர்ந்து கொள்ளலாம் – 2:228➚, 2:231➚
இரண்டு தடவை விவாகரத்துச் செய்தால் திரும்ப சேர்ந்து கொள்ளலாம் – 2:229➚
மூன்றாவது விவாகரத்துக்குப் பின் சேர முடியாது – 2:230➚
மூன்றாவது விவாகரத்துக்குப் பின் அவள் வேறு திருமணம் செய்து விவாகரத்தும் நடந்தால் திருமணம் செய்யலாம் – 2:230➚
விவாகரத்துச் செய்து மூன்று மாதவிடாய் முடிந்து விட்டால் திருமண உறவு நீங்கி விடும் – 2:231➚
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் கழித்தே மறுமணம் செய்யலாம் – 2:228➚
முதல் தடவை விவாகரத்துக்குப் பின் வீட்டைவிட்டு மனைவியை வெளியேற்றக் கூடாது – 65:1➚
பெண்கள், தாம் கருவுற்றிருப்பதை மறைக்கக் கூடாது – 2:228➚
மூன்று மாதவிடாய்க்கு முன் மறுமணம் பற்றி பேசக் கூடாது – 2:235➚
மஹர் பேசாமல் மணமுடித்து, உடலுறவு கொள்ளாமல் விவாகரத்துச் செய்தால் கணவன் தனது வசதிக்கேற்ப ஒரு தொகை அளிப்பது கடமை – 2:236➚
மாதவிடாய் நின்றவர்கள் விவாகரத்துச் செய்யப்பட்டாலும், கணவனை இழந்தாலும் மூன்று மாதங்கள் கழித்தே மறுமணம் செய்யலாம் – 65:4➚
திருமணம் செய்து உடலுறவுக்கு முன்பே விவாகரத்துச் செய்தால் உடனேயே அப்பெண் மறுமணம் செய்யலாம் – 33:49➚
விவாகரத்துச் செய்யப்பட்டவள் தனது குழந்தைக்குப் பாலூட்ட கூலி கேட்கலாம் – 2:233➚
விவாகரத்துச் செய்யப்பட்டவர்களுக்கு தத்தமது வசதிக்கேற்ப பொருளாதாரம் அளிப்பது கடமை – 2:241➚
பெண்களைத் துன்புறுத்துவதற்காக மிரட்டக் கூடாது – 2:231➚, 65:6➚
இத்தா முடிந்து விட்டால் விரும்பியவரை மணக்க பெண்களுக்கு உரிமை உண்டு – 2:232➚
பெண்களின் மறுமணத்துக்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது – 2:232➚
விவாகரத்துக்குப் பின்பு பாலூட்டும் பொறுப்பு கணவனைச் சேர்ந்தது – 2:233➚
விவாகரத்துச் செய்யப்பட்ட மனைவியே பாலூட்டினால் அதற்கு உரியதைக் கொடுக்க வேண்டும் – 2:233➚, 65:6➚
தந்தை இறந்து விட்டால் அவனது வாரிசுகள் அந்தச் செலவுக்குப் பொறுப்பு – 2:233➚
எந்தக் காரியமும் சக்திக்கு உட்பட்டே – 2:233➚, 2:236➚, 2:286➚, 5:6➚, 6:152➚, 7:42➚, 23:62➚, 65:7➚
செவிலித்தாய் மூலம் பாலூட்டுதல் – 2:233➚
குழந்தைக்குப் பாலூட்டும் காலம் இரண்டு ஆண்டுகள் – 2:233➚, 31:14➚, 46:15➚
பாலூட்டும் காலத்தில் உணவும், உடையும் வழங்குதல் – 2:233➚
கோபத்துடன் நான்கு மாதங்களுக்கு அதிகமாகப் பிரிந்திருக்கக் கூடாது – 2:226➚
விவாகரத்துக்குப் பின் இத்தா மூன்று மாதவிடாய் – 2:228➚
பெண்ணுரிமை ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன – 2:228➚
ஆணும், பெண்ணும் பல விஷயங்களில் சமம் – 2:187➚
சம்மதமின்றி பெண்களை மணந்தால் செல்லாது – 4:19➚
பிரிந்துவிட விரும்பும் மனைவியைக் கட்டாயப்படுத்தி தன்னிடம் வைத்துக் கொள்ள கணவனுக்கு உரிமை இல்லை – 2:231➚
பெண்களுக்கும் விவாகரத்து உரிமை உள்ளது – 2:228➚
விவாகரத்துக்குப் பின் மனைவியர் மறுமணம் செய்வதைத் தடுக்கக் கூடாது – 2:231➚, 2:232➚
கணவனைப் பிரியும் உரிமை மனைவிக்கும் உண்டு – 4:128➚
கணவன் சொத்தில் மனைவிக்கும், மனைவி சொத்தில் கணவனுக்கும் உரிமை உண்டு – 4:12➚
பெண்களுக்கும் சொத்துரிமை – 4:7➚
பெண்களுக்கு குறைவான சொத்துரிமை – 4:11➚, 4:176➚
ஆணோ, பெண்ணோ அவரவர் உழைப்பு அவரவருக்குரியது – 4:32➚
மறுமைப் பரிசில் ஆணும் பெண்ணும் சமம் – 3:195➚, 4:124➚, 16:97➚, 33:35➚, 40:40➚
கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் கழித்து மறுமணம் செய்தல் – 2:234➚
எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிய பெண்ணுக்கு அனுமதி உண்டு – 2:229➚
இத்தா முடிந்ததும் மறுமணத்தைத் தடுக்கக் கூடாது – 2:232➚, 2:234➚
இத்தா காலத்தில் திருமண ஒப்பந்தம் செய்யலாகாது – 2:235➚
தாம்பத்தியத்துக்கு முன்பே விவாகரத்துச் செய்து மஹர் பற்றி பேசாவிட்டாலும் வசதிகள் அளிக்க வேண்டும் – 2:236➚ பொருளாதார வசதிக்கேற்பவே பொருளாதாரச் சுமை சுமத்தப்பட வேண்டும் – 2:236➚
கணவனை இழந்த பெண்களின் இத்தா – 2:234➚, 65:4➚
விவாகரத்துக்குப் பின் மொத்தமாக ஒரு தொகை அளிக்க வேண்டும் – 2:241➚
மனசாட்சிப்படி சிறப்பான முறையில் வசதிகள் அளிக்க வேண்டும் – 2:236➚
பெண்களுக்கு ஆண்கள் மஹர் வழங்குதல் கட்டாயம் – 4:4➚, 4:24➚,25, 4:127➚, 5:5➚, 28:27➚, 33:50➚, 60:10➚
மஹரை விட்டுத் தரும் உரிமை மனைவிக்கு உண்டு – 2:237➚, 4:4➚
மஹரைத் திரும்பக் கொடுக்கத் தேவை இல்லை – 4:20➚,21
பெண்களுக்கு கொடுத்த மஹரை எக்காரணம் கொண்டும் திரும்பக் கேட்க முடியாது – 2:229➚
கணவன் மனைவியர் தமக்கிடையே சமரசம் செய்தல் – 4:128➚
மனைவியர் மீது பழிசுமத்தும் கணவர்கள் – 24:6-9➚
மஹர் முடிவு செய்து தாம்பத்தியம் இன்றி விவாகரத்துச் செய்தால் பாதி மஹர் – 2:237➚
மஹரை இரு தரப்பிலும் விட்டுக் கொடுக்கலாம் – 2:237➚
பெருந்தன்மை தான் நல்லது – 2:237➚
பெற்றோரும் பிள்ளைகளும் பெயர் சூட்டுதல் – 3:36➚
பெற்றோரைப் பராமரித்தல் – 2:83➚, 2:215➚, 4:36➚, 6:151➚, 17:23➚, 19:32➚, 29:8➚, 31:14➚, 46:15➚
பிள்ளைகளுக்கு மார்க்க விஷயம் குறித்து வலியுறுத்துதல் – 2:132➚,133, 11:42➚, 31:13➚, 31:17-19➚, 37:102➚, 46:17➚
இரண்டு வருடங்கள் தாய்ப்பால் ஊட்டுதல் – 2:233➚, 31:14➚
செவிலித்தாய் மூலமும் பாலூட்டலாம் – 2:233➚
இறைவனிடம் குழந்தையை வேண்டுதல் – 3:38➚, 19:5➚, 21:89➚, 37:100➚
குழந்தைகளைக் கொல்வது பெரும் பாவம் – 6:137➚, 6:140➚, 6:151➚, 17:31➚, 60:12➚, 81:8➚
பிறக்கும் குழந்தை நல்லவனாக இருக்க பிரார்த்தனை செய்தல் – 7:189➚
பிள்ளைப் பாசத்தால் இறைவனை மறக்கக் கூடாது – 8:28➚, 9:85➚, 18:46➚, 34:37➚, 60:3➚, 63:9➚, 64:14➚,15,
பெற்றோரை விட கொள்கை தான் பெரிது – 9:23➚, 19:48➚, 29:8➚, 31:15➚
பிள்ளைகளை விட கொள்கை தான் பெரிது – 11:42➚,43, 58:22➚
பிள்ளைகளிடையே பாசம் காட்டுவதில் வேற்றுமை – 12:5➚, 12:8➚, 12:13➚
பிள்ளையைப் பிரிந்து அழுதல் – 12:84➚,85
பெற்றோரை மதித்தல் – 12:100➚, 17:23➚
பெண் குழந்தையை வெறுக்கலாகாது – 16:58➚,59, 42:49➚, 43:17➚, 81:8➚,9
பெற்றோருக்குப் பணியுதல் – 17:24➚
பெற்றோருக்காகப் பிரார்த்தனை செய்தல் – 17:24➚, 26:86➚, 71:28➚
பிள்ளைகளுக்காகச் சொத்து சேர்த்து வைத்தல் – 4:7➚, 4:11➚, 18:82➚
தவறான வழியில் செல்லும் பெற்றோருக்கு அறிவுரை கூறுதல் – 6:74➚, 19:42-45➚, 21:52➚, 26:70➚, 37:85➚, 43:26➚
பிள்ளைகளுக்காகப் பெற்றோர் பிரார்த்தனை செய்தல் – 2:124➚, 2:128➚, 3:36➚, 14:35➚, 14:37➚, 14:40➚, 46:15➚, 25:74➚
தாய்மையின் சிறப்பு – 31:14➚, 46:15➚
பெற்றோர் தவறான பாதை சென்றாலும் உதவுவது கடமை – 31:15➚
பெற்றவள் தான் தாய் – 33:4➚, 58:2➚
பெற்ற மகன் தவிர வளர்ப்பு மகன் என்பது இல்லை – 33:4➚, 33:5➚, 33:37➚
பெற்றோரின் சொத்தில் பிள்ளைகளின் பங்கு – 4:11➚
பிள்ளைகள் சொத்தில் பெற்றோரின் பங்கு – 4:11➚
பெற்றோருக்காக நியாயத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது – 4:135➚
இணைகற்பிக்கும் பெற்றோருக்காக பாவமன்னிப்பு கோரக் கூடாது – 9:113➚, 9:114➚, 60:4➚
பெற்றோரின் பிரார்த்தனையை வேண்டுதல் – 12:97➚
பெண் குழந்தைகளும் பெற்றோருக்கு உதவுதல் – 28:23➚
உறவினரைப் பேணல் உறவினருக்கு உதவுதல் – 2:83➚, 2:177➚, 2:215➚, 4:36➚, 16:90➚, 17:26➚, 30:38➚
உறவினருக்கு மரணசாசனம் செய்தல் – 2:180➚
உறவினர் மீது அன்பு செலுத்தல் – 42:23➚
சொத்தைப் பிரிக்கும்போது வாரிசு அல்லாத உறவினர்களையும் கவனித்தல் – 4:8➚
உறவினருக்காக நீதியை வளைக்கக் கூடாது – 4:135➚, 6:152➚
உறவினருக்குச் சாதகமாக பொய் சத்தியம் செய்யக் கூடாது – 5:106➚
உறவினராக இருந்தாலும் இணை கற்பித்தவர்களுக்காக பாவமன்னிப்புக் கோரக் கூடாது – 9:113➚
உறவினருக்கு உதவ மாட்டேன் என்று சத்தியம் செய்யக் கூடாது – 24:22➚
உறவினரும் மறுமையில் நமது சுமையைச் சுமக்க மாட்டார்கள் – 35:18➚, 60:3➚
உறவினர் விஷயத்தில் இறைவனை அஞ்சுதல் – 4:1➚