இடங்கள்

நூல்கள்: திருக்குர்ஆன் கையேடு (பொருள் அட்டவணை)

மக்கா (பக்கா)

மக்கா (பக்கா) – 3:96, 48:24

இப்ராஹீம் நபி, இறை உத்தரவுப்படி மனைவியையும், பச்சிளம் பாலகன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டார். இவ்விருவர் மூலமே மக்கா நகரம் உருவானது – 14:37

ரோமாபுரி

ரோமாபுரி – 30:2

ஹுதைபியா

ஹுதைபியா – 48:10, 48:18

யஸ்ரிப் (மதீனா)

யஸ்ரிப் (மதீனா) – 9:101, 9:120, 33:13, 33:60, 63:8

மிஸ்ர் (எகிப்து)

மிஸ்ர் (எகிப்து) – 10:87, 12:21, 12:99, 43:51

மத்யன்

மத்யன் – 7:85, 9:70, 11:84, 11:95, 20:40, 22:44, 28:22, 28:23, 28:45, 29:36

தூர் மலை

மூஸா நபியவர்கள் இறைவனிடம் நேரடியாக உரையாடிய இடம் – 19:52, 20:80, 28:29, 28:46

இம்மலை தூர்ஸைனா என்றும் தூர்ஸீனின் என்றும் கூறப்படுகிறது – 23:20, 95:2

தூர் மலை மீது இறைவன் சத்தியம் செய்து ஒரு அத்தியாயத்தையும் அருளியுள்ளான் 

2:63, 2:93, 4:154, 52:1, 95:2

ஜூதி மலை

ஜூதி மலை – 11:44

கஅபா

கஅபா முதல் ஆலயம் – 3:96, 22:33

கஅபா என்றும் நிலைத்திருக்கும் – 5:97

மக்களுக்கு அபய பூமியாகும் – 2:125, 3:97, 5:97, 106:4

முஸ்லிம்கள், உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அந்த ஆலயம் இருக்கும் இலக்கை நோக்கித்தான் தொழ வேண்டும் – 2:144, 2:149, 2:150

இந்த ஆலயத்தில் யுத்தம் தடுக்கப்பட்டுள்ளது. தற்காப்புக்குச் சண்டையிட அனுமதியுண்டு – 2:191, 5:2, 22:25

இங்கே வேட்டையாடக் கூடாது -5:2

முஸ்லிமல்லாதவர்கள் மற்ற பள்ளிவாசல்களில் அனுமதிக்கப்படலாம் என்றாலும் இங்கு மட்டும் அனுமதிக்கப்படக் கூடாது – 9:28

இங்கே உள்ளூர்வாசிகளும், வெளியூர்வாசிகளும் சமமான உரிமை படைத்தவர்கள் – 22:25

இப்ராஹீம், கஅபாவை மறுநிர்மாணம் செய்தார் – 2:127, 14:37, 22:26

இப்ராஹீம், ஹஜ் செய்ய மக்களுக்கு அழைப்பு விடுத்தார் – 22:27

கஅபாவைத் தவாஃப் செய்வது – 2:158, 22:29,

கிப்லா மாற்றம் – 2:142-145

உஹது

உஹதுப் போர் – 3:121,122

உஹதுப் போர் தோல்வி – 3:140, 3:152

நபியை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தல் – 3:153, 3:165, 3:166

இறுதியில் வெற்றி – 3:154, 3:172

பத்ரு பத்ருக்களத்தில் இறை உதவி – 3:13, 3:123, 3:124, 8:5, 8:7, 8:9, 8:11, 8:12, 8:17, 8:42, 8:43, 8:44

அகழ்ப் போர் அகழ்ப் போர் – 33:20, 33:22

ஹுனைன் ஹுனைன் – 9:25, 9:26, 9:27