Tag: To correct

முதலிடம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு. அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்திரப்பங்களில் பல்வேறு உபதேசங்களை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். அவ்வாறு சில கட்டங்களில் மண்ணறையை பற்றியும் மண்ணறையில் முதலாவதாக எழுப்பப்படுபவர் யார்? என்பதைப் பற்றியும் சுவனத்தைப் பற்றியும் சுவனத்தில் முதலாவதாக நுழைபவர் பற்றியும் நமக்கு கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சில செய்திகளை  இந்த உரையில் கான்போம்…   மண்ணறையிலிருந்து எழுப்பப்படுவர்களில் முதலாமவர் ‘முதன் முதலில் மண்ணறை பிளந்து (உயிர்த்து) எழுபவன் நானே!’ […]