Tag: Part-1&3

மறுமையின் சாட்சிகள்

அல்லாஹ்வே முதல் சாட்சியாளன் சாட்சியாகும் மலக்குகளும் பதிவேடுகளும் தங்களுக்கே சாட்சி சொல்லும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் சாட்சியாக இருக்கும் மனிதர்கள் கழுத்தில் இருக்கும் பதிவேட்டின் சாட்சி உடல் உறுப்புகளின் சாட்சி ஜின்களின் சாட்சி உயிரற்ற பொருட்களின் சாட்சி முன்னுரை அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒருநாள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு […]