மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். பெண்கள் விஷயத்தில் அஞ்சிக் கொள்ளுங்கள் என்று மார்க்கம் ஆண்களுக்குக் கட்டளையிடுவதோடு பெண்கள் விவகாரங்களில் தடம்புரளாமல் இருப்பதற்கு அவர்களிடம் நடந்து கொள்ளும் முறையையும் போதித்துள்ளது. அதன்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். நாணத்தைக் கடைப்பிடிப்போம் பொதுவாகவே வீண்பேச்சுக்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்; பேசுவதாக இருந்தால் நல்லதைப் […]