Tag: Add More

ஜமாஅத் தலைவர்களும் ஜமாஅத் தொழுகைகளும்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இணைவைப்புக்கு எதிரான வலுவான யுத்தத்தின் உச்சக்கட்டமாக, அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக ஒவ்வொரு ஊரிலும் தனிப்பள்ளிகளைக் கண்டு வருகிறோம். முந்தைய காலகட்டத்தில் பள்ளிக்கு ஏக்கர் கணக்கில் நிலங்களைத் தானமாக வழங்குவது மிகவும் சர்வ சாதாரணமாக நடந்தது. இன்று ஒரு சதுர அடி நிலத்தை வாங்குவதற்குக் கூட தலைகீழாகப் புரள வேண்டியிருக்கின்றது. அந்த அளவுக்கு […]

அழைப்புப் பணியே அழகிய பணி

அழைப்புப் பணியே அழகிய பணி நம் நாட்டில் பாமரர்களின் எண்ணிக்கை குறைந்து கல்வியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது உலகக் கல்வியில் மட்டும் தானே தவிர மார்க்க்க் கல்வியைப் பொறுத்த வரை அது ஆரம்பித்த இடத்திலேயே தான் இருக்கின்றது. மார்க்க அறிவில்லாத பாமரர்களின் எண்ணிக்கை அதிகரித்து மார்க்கமறிந்த அறிஞர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணுமளவிற்குக் குறைந்து கொண்டே வருகின்றது. இதனை நபியவர்களும் மறுமையின் அடையாளம் என்று குறிப்பிடுகிறார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் […]

சஹாபாக்களின் அழுகை

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! நபி (ஸல்) அவர்கள் எந்த ஒரு இறைச் செய்தியாக இருந்தாலும் தனது தோழர்களுக்கு உடனே அதைப் பற்றி அறிவித்துவிடுவார்கள். நபித் தோழர்கள் சில நேரங்களில் உணர்ச்சிப் போங்க அழுதுள்ளார். எதற்க்காக அப்படி அழுதுள்ளார்கள்.? என்ன காரணம்.? போன்ற சம்பவங்களை இந்த உரையில் காண்போம்.. அபூபக்கரின் அழுகை அபூபக்ருடைய வாசலைத் தவிர (மஸ்ஜிதுந் நபவிக்கு வரும்) அனைத்து வாசல்களையும் அடைத்து விடுங்கள் என்னும் நபிமொழி. இதை நபி […]