
18) பைத்துல் ஹராம் என்ற ஆலயத்தை அடித்தளத்தை உயர்த்தியவர் யார்? பதில் : இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) ஆதாரம் : இந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்தியபோது “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்” (என்றனர்.) (அல்குர்ஆன்: 2:127)➚