Category: கியாமத் நாளின் அடையாளங்கள்

u319

4) மாபெரும் பத்து அடையாளங்கள்

மாபெரும் பத்து அடையாளங்கள் இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள். 1 – புகை மூட்டம் 2 – தஜ்ஜால் 3 – (அதிசயப்) பிராணி 4 – சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது 5 – ஈஸா (அலை) இறங்கி வருவது 6 – யஃஜுஜ், மஃஜுஜ் 7 – கிழக்கே ஒரு பூகம்பம் 8 – மேற்கே ஒரு பூகம்பம் 9 – அரபு தீபகற்பத்தில் […]

3) சிறிய அடையாளங்கள்

சிறிய அடையாளங்கள் மகளின் தயவில் தாய் பெற்ற தாயைக் கவனிக்கக் கடமைப்பட்ட புதல்வர்கள் தாயைக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் தாய் தனது மகளைச் சார்ந்து, மகளின் தயவில் வாழும் நிலை ஏற்படும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்புக்களில் ஒன்றாகும். 4777 – إِذَا وَلَدَتِ المَرْأَةُ رَبَّتَهَا، فَذَاكَ مِنْ أَشْرَاطِهَا  50 – إِذَا وَلَدَتِ الأَمَةُ رَبَّهَا ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு […]

2) முன்னுரை

முன்னுரை கியாமத் நாளின் அடையாளங்கள் முஸ்லிம்கள் ஆறு விஷயங்களைக் கட்டாயம் நம்ப வேண்டும். அல்லாஹ்வை நம்ப வேண்டும். வானவர்களை நம்ப வேண்டும். வேதங்களை நம்ப வேண்டும். தூதர்களை நம்ப வேண்டும். இறுதி நாளை நம்ப வேண்டும். விதியை நம்ப வேண்டும். ‘இவ்வுலகம் ஒரு நாள் அடியோடு அழிக்கப்படும். அவ்வாறு அழிக்கப்பட்ட பின் மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள். அப்போது அனைவரையும் இறைவன் விசாரித்து நல்லோர்க்கு சொர்க்கத்தையும், தீயோருக்கு நரகத்தையும் அளிப்பான்” என்பது அந்த ஆறு விஷயங்களில் […]

1) அறிமுகம்

அறிமுகம் நூலின் பெயர் : கியாமத் நாளின் அடையாளங்கள் ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் மார்க்கத்தின் எச்சரிக்கை! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர். இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர். சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு […]