
தவிர்க்கப்பட வேண்டியவை திருமணத்தின் போது பல்வேறு சடங்குகள் முஸ்லிம் சமுதாயத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. இஸ்லாத்திற்கும் அந்த சடங்குகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. எனவே அது போன்ற சடங்குகளைத் தவிர்க்க வேண்டும். தாலி கட்டுதல் – கருகமணி கட்டுதல் ஆரத்தி எடுத்தல் குலவையிடுதல் திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையைக் கட்டியணைத்து வாழ்த்துதல் ஆண்களும் பெண்களுமாக மணமக்களைக் கேலி செய்தல் வாழை மரம் நடுதல் மாப்பிள்ளை ஊர்வலம் ஆடல், பாடல், கச்சேரிகள் நடத்துதல் பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின் பல சந்தர்ப்பங்களில் […]