
இந்த App-ல் உள்ள Search வசதியை பயன்படுத்தும் முன் சில குறிப்புகள். ஒரு செய்தியை தேடும் போது எந்த வார்த்தை அந்த செய்தியில் மட்டுமே இருக்குமோ அந்த வார்த்தையை கொண்டு தேட வேண்டும். உதாரணமாக, இந்த செய்தியை பாருங்கள். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அற்பமாகக் கருத வேண்டாம்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள்.(6017) தவறான முறை: மேற்கண்ட ஹதீஸை […]