بسم الله الرحمن الرحيم அஸ்மாஉல் ஹுஸ்னா-அல்லாஹ்வின் அழகியப் பெயர்கள் அகில உலகையும் படைத்து ஆளும் இறைவனின் இயற்பெயர் அல்லாஹ் என்றாலும் அவனது அழகிய பண்புகளைக் குறிக்கும் இன்னும் பல பெயர்கள் உள்ளன. اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. (அல்குர்ஆன்: 20:8)➚ وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا […]