18) உணவில்லாதவன், உறக்கமில்லாதவன்

நூல்கள்: மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன்

உணவில்லாதவன், உறக்கமில்லாதவன்

கடவுள் பசி, தாகமில்லாதவனாக இருக்க வேண்டும். அவ்வாறு பசி, தாகம் போன்ற பலவீனங்கள் இருந்தால் அவன் கடவுள் கிடையாது.

6:14 قُلْ اَغَيْرَ اللّٰهِ اَتَّخِذُ وَلِيًّا فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ‌ؕ

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 6:14)