03) இறைவனின் அன்புக்கு அழகிய வழி

நூல்கள்: அண்டை வீட்டார் உரிமைகள்

03) இறைவனின் அன்புக்கு அழகிய வழி

அல்லாஹ்வும் அவன் தூதரும் விரும்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் அண்டைவீட்டாரிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளட்டும் என்றுநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீ குராத் (ரலி)
நூல்கள் : ஷுஹஅபுல் ஈமான் -பைஹகீ-1502, ஹுக்குல் ஜார்-112