15) 100 – அல் ஆதியாத் (வேகமாக ஓடும் குதிரைகள்)

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

100 – அல் ஆதியாத் (வேகமாக ஓடும் குதிரைகள்)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1: وَالْعٰدِيٰتِ ضَبْحًا ۙ‏
2: فَالْمُوْرِيٰتِ قَدْحًا ۙ‏
3: فَالْمُغِيْرٰتِ صُبْحًا ۙ‏
4: فَاَثَرْنَ بِهٖ نَقْعًا ۙ‏
5: فَوَسَطْنَ بِهٖ جَمْعًا ۙ‏
6: اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَـكَنُوْدٌ ۚ‏
7: وَاِنَّهٗ عَلٰى ذٰلِكَ لَشَهِيْدٌ ۚ‏
8: وَاِنَّهٗ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيْدٌ ؕ‏
9: اَفَلَا يَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِى الْقُبُوْرِۙ‏
10: وَحُصِّلَ مَا فِى الصُّدُوْرِۙ‏
11: اِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَٮِٕذٍ لَّخَبِيْرٌ‏

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1)வல்ஆ(D)தியா(TH)தி ள(B)ப்ஹா

2)(F)ஃபல் மூரியா(TH)தி (Q)க(D)த்ஹா

3)(F)ஃபல் மு(GH)ஃகீரா(TH)தி ஸு(B)ப்ஹா

4)ஃபஅசர்னபிஹி ந(Q)க்ஆ

5)(F)ஃபவஸ(TH)த்ன (B)பிஹி ஜம்ஆ

6)இன்னல் இன்ஸான லிர(B)ப்பிஹி ல(K)கநூ(D)த்

7)வஇன்னஹு அலா (D)தாலி(K)க லஷஹீ(D)த்

8)வஇன்னஹு லிஹு(B)ப்பில் (KH)கைரி லஷ(D)தீ(D)த்

9)அ(F)ஃபலா யஃலமு இ(D)தா (B)புஃசிர மா(F)ஃபில் (Q)குபூர்

10)வஹுஸ்ஸில மா(F)ஃபிஸ் ஸு(D)தூர்

11)இன்ன ர(B)ப்பஹும் (B)பிஹீம் யவ்மஇ(D)தில் ல(KH)ஹ(B)பீர்.

பொருள் :

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் .

1, 2, 3, 4, 5. மூச்சிறைத்து வேகமாக ஓடுபவற்றின் மீதும், தீப்பொறியைப் பறக்கச் செய்பவற்றின் மீதும், அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீதும், அதனால் புழுதியைப் பரப்பி வருபவை மீதும், படைகளுக்கு மத்தியில் ஊடுருவிச் செல்பவை மீதும் சத்தியமாக!

6. மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

7. அவனே இதற்குச் சாட்சியாக இருக்கிறான்.

8. அவன் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறான்.

9, 10, 11. மண்ணறைகளில் உள்ளவை வெளிப்படுத்தப்படும் போது, உள்ளங்களில் உள்ளவை திரட்டப்படும் போது, அவர்களின் இறைவன் அவர்களைப் பற்றி அந்நாளில் நன்கறிந்தவன் என்பதை அவன் அறிய வேண்டாமா?

(அல்குர்ஆன்: 1:11)

ஆங்கில பொழிபெயர்ப்பு

100. AL – ‘ADIYAAT – FAST RUNNING HORSE
In the name of God, the Gracious, the Merciful.
1. By the racers panting.
2. Igniting sparks.
3. Raiding at dawn.
4. Raising clouds of dust.
5. Storming into the midst.
6. Indeed, the human being is ungrateful to his Lord.
7. And he bears witness to that.
8. And he is fierce in his love of wealth.
9. Does he not know? When the contents of the graves are scattered around.
10. And the contents of the hearts are obtained.
11. Their Lord, on that Day, is fully informed of them.

Al’Quran : 100 : 1-11