04) 111 – சூரத்துல் மஸத் (தப்பத்- அழிந்தது)
நூல்கள்:
தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)
111 – சூரத்துல் மஸத் (தப்பத்- அழிந்தது)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
In the name of God, the Gracious, the Merciful.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ
Condemned are the hands of Abee Lahab, and he is condemned.
அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான்.
مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
His wealth did not avail him, nor did what he acquired.
அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை.
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ
He will burn in a Flaming Fire. And his wife the firewood carrier.
கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள்.
فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ
Around her neck is a rope of thorns.
அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.