03) 112 – ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

112 – ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of God, the Gracious, the Merciful.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

‎قُلۡ هُوَ اللّٰهُ اَحَدٌ

Qul Huw-Allahu Ahad
குல்ஹூவல்லாஹூ அஹத்.
Say, He is God, the One.
“அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக!

‎ اَللّٰهُ الصَّمَدُ

Allah-us-Samad
அல்லாஹூஸ் ஸமத்
God, the Absolute.
அல்லாஹ் தேவைகளற்றவன்.

‎لَمْ يَلِدْ وَلَمْ يُولَ

Lam yalid wl lam yulad
லம்யலித் வலம் யூலத்.
He begets not, nor was He begotten
(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.

‎وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

Wa lam yakul lahu kufuwan ahad
வலம் யகுல்லஹூ குஃபுவன் அஹத்.
And there is none comparable to Him
அவனுக்கு நிகராக யாருமில்லை.