01) 114 – ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)

நூல்கள்: தினமும் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

114 – ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

‎قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ

Say, seek refuge in the Lord of mankind
குல்அவூது பிரப்பின்னாஸ்.
Qul a’uzu birabbin naas
மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும்,

‎مَلِكِ النَّاسِ

Malikin naas
மலிகின்னாஸ்.
The King of mankind.
மனிதர்களின் அரசனும்,

‎إِلَٰهِ النَّاسِ

Ilaahin naas
இலாஹின்னாஸ்.
The God of mankind
மனிதர்களின் கடவுளுமான

‎مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ

From the evil of the sneaky whisperer.
மின்ஷர்ரில் வஸ்வாஸில் ஹன்னாஸ்.
Min sharril was waasil khannaas
மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!

‎الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ

Al lazee yuwas wisu fee sudoorin naas
அல்லதீ யூவஸ்விஸூ ஃபீஸுதூரின்னாஸ்.
Who whispers into the hearts of people.
அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.

‎مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ

Minal jinnati wan naas
மினல் ஜின்னதி வன்னாஸ்.
From among jinn and among people
ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.