150) நபிமார்களை அல்லாஹ் எதற்காக அனுப்பினான்?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

கேவ்வி :

நபிமார்களை அல்லாஹ் எதற்காக அனுப்பினான்?

பதில் : 

وَمَا نُرْسِلُ الْمُرْسَلِيْنَ اِلَّا مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ‌ ۚ وَيُجَادِلُ الَّذِيْنَ كَفَرُوْا بِالْبَاطِلِ لِـيُدْحِضُوْا بِهِ الْحَـقَّ‌ وَاتَّخَذُوْۤا اٰيٰتِىْ وَمَاۤ اُنْذِرُوْا هُزُوًا‏

56. நற்செய்தி கூறுவோராகவும், எச்சரிக்கை செய்வோராகவுமே தூதர்களை அனுப்பினோம். பொய்யால் உண்மையை அழிப்பதற்காக பொய்யைக் கொண்டு (ஏகஇறைவனை) மறுப்போர் தர்க்கம் செய்கின்றனர். எனது வசனங்களையும், அவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டதையும் கேலியாகக் கருதுகின்றனர்.

(அல்குர்ஆன்: 18:56)