142) லூத் சமுதாய மக்களுக்கு எந்த நேரத்தில் தண்டனையை அனுப்பினான்?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

கேள்வி :

லூத் சமுதாய மக்களுக்கு எந்த நேரத்தில் தண்டனையை அனுப்பினான்?

பதில் : 

பொழுது உதிக்கும் நேரத்தில் 

ஆதாரம் : 

فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِيْنَۙ‏

அதிகாலைப் பொழுதில் அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது.

(அல்குர்ஆன்: 15:73)