139) மனிதனையும் ஜின்னையும் எதிலிருந்து படைத்தான்?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

கேள்வி :

மனிதனையும் ஜின்னையும் எதிலிருந்து படைத்தான்?

பதில் : 

وَلَـقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ‌ۚ‏

 

கருப்புக் களிமண்ணில் இருந்து – மணல் கலந்த களிமண்ணில் இருந்து – மனிதனைப் படைத்தோம். 

وَالْجَـآنَّ خَلَقْنٰهُ مِنْ قَبْلُ مِنْ نَّارِ السَّمُوْمِ‏

கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.

(அல்குர்ஆன்: 15:26-27)