104) ஜகாத் பெற தகுதியானவர்கள் யார்?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

கேள்வி :

ஜகாத் பெற தகுதியானவர்கள் யார்?

பதில் : 

  1. யாசிப்போருக்கும்,
  2. ஏழைகளுக்கும்,
  3. அதை வசூலிப்போருக்கும்,
  4. உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும்,
  5. அடிமை(களை விடுதலை செய்வதற்)கும்,
  6. கடன்பட்டோருக்கும்,
  7. அல்லாஹ்வின் பாதையிலும்,
  8. நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 9:60)