88) மத்யன் சமுதாயம் எப்படி அழிந்தார்கள்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
மத்யன் சமுதாயம் எப்படி அழிந்தார்கள்?
பதில் :
91. உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.
அல்குர்ஆன் : 7 – 91