21) முஃமீன்களை அல்லாஹ் எவ்வாறெல்லாம் சோதிப்பான்?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

24) முஃமீன்களை அல்லாஹ் எவ்வாறெல்லாம் சோதிப்பான்?

கேள்வி :

முஃமீன்களை அல்லாஹ் எவ்வாறெல்லாம் சோதிப்பான்?

பதில் :

  • பயம்
  • அச்சம்
  • பசி
  • பொருட்சேதம்
  • மரணம்
  • நோய்
  • விலை நிலம் அழிவு

ஆகியவற்றின் மூலம் அல்லாஹ் சோதிப்பான்

ஆதாரம் :

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் நாம் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

(அல்குர்ஆன்: 2:155)➚